அரசு சட்டக்கல்லூரியில் 6 மோட்டார்கள் திருட்டு
அரசு சட்டக்கல்லூரியில் 6 மோட்டார்கள் திருடப்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்த 6 மோட்டார்களை அங்குள்ள குடோனில் வைத்து இருந்தனர். சம்பவத்தன்று அந்த மோட்டார்களை மர்மநபர் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) லதா பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire