கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை தனியார் கல்லூரியில் நேற்று இரவு ஆசிரியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியில் மூத்த பேராசிரியர்களை துறைத்தலைவராக நியமிக்கவும், தமிழ்நாடு அரசு ஆணைகளையும், விதிமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தியும் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.


Next Story