கரடிகுளத்தில்செல்போன் திருடியவர் கைது
கரடிகுளத்தில் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கரடிகுளத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் விமல் குமார் (வயது 25). கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடிய அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் பிரபு (40) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்த ெசல்போனும் மீட்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire