கோவில்பட்டயில்தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டயில்தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டயில் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டியில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அய்யலுசாமி கையில் தீச்சட்டி ஏந்தி உதவிகலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமான ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். பின்னர் அவர் கோரிக்கை மனுவை உதவிகலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார்.


Next Story