சிவசைலநாதர் கோவிலில் சபரீசன் சாமி தரிசனம்


சிவசைலநாதர் கோவிலில் சபரீசன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே சிவசைலநாதர் கோவிலில் சபரீசன் சாமி தரிசனம் செய்தார்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோவிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் நேற்று வந்தார். அவர் அங்கு, சுவாமி-அம்பாள் மற்றும் நந்தியை வழிபட்டார். முன்னதாக சபரீசனுக்கு கோவில் கும்பாபிஷேக விழா கமிட்டி தலைவர் சவுந்திரராஜன், துணைத்தலைவர் சுந்தரம், பொருளாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் வரவேற்பு அளித்து, கோவில் பற்றிய நூலை வழங்கினர்.


Next Story