சிவகிரியில் ரூ.48 ஆயிரத்துக்கு எள் ஏலம்
தினத்தந்தி 21 Oct 2023 3:35 AM IST (Updated: 21 Oct 2023 3:36 AM IST)
Text Sizeசிவகிரியில் ரூ.48 ஆயிரத்துக்கு எள் ஏலம் நடைபெற்றது
ஈரோடு
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 4 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று ஒரே விலையாக ரூ.166.29 என மொத்தம் ரூ.48 ஆயிரத்து 727-க்கு ஏலம் போனது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire