காரில், சுதந்திர போராட்ட வீரர்கள் படங்கள்


காரில், சுதந்திர போராட்ட வீரர்கள் படங்கள்
x

காரில், சுதந்திர போராட்ட வீரர்கள் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அரியலூர்

சுதந்திர தின விழாவையொட்டி அரியலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதில் கார் டிரைவர்கள் சங்கம் சார்பில் ஒரு காரில் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் ஒட்டப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கபட்டு தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

1 More update

Next Story