தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 461 பேருக்கு கொரோனா தொற்று


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 461 பேருக்கு கொரோனா தொற்று
x

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று புதிதாக 461 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 97 பேர், செங்கல்பட்டில் 40 பேர், கோவையில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 537 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு ஏதும் இன்று இல்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 415 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story