டி.என்.பாளையம் பகுதியில்சாரல் மழை


டி.என்.பாளையம் பகுதியில்சாரல் மழை
x

டி.என்.பாளையம் பகுதியில் சாரல் மழை பெய்தது

ஈரோடு

டி.என்.பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை வெயில் வாட்டி எடுத்தது. அதன்பின்னர் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 15 நிமிடம் மழை நீடித்தது. இதேபோல் கொங்கர்பாளையம், டி.என்.பாளையம், பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.


Next Story