தூத்துக்குடியில்அ.ம.மு.க, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்அ.ம.மு.க, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அ.ம.மு.க, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.கவினர் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


Next Story