தூத்துக்குடியில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடக்கிறது. எனவே விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story