தூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


தூத்துக்குடியில்  பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகள் செல்வி அனுஜா கிருஷ்ணா (வயது 15). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story