பிராட்டியூர் ரெட்டமலை ஒண்டி கருப்பண்ணசாமி கோவிலில் அன்னதான திட்டம் தொடக்க விழா

பிராட்டியூர் ரெட்டமலை ஒண்டி கருப்பண்ணசாமி கோவிலில் அன்னதான திட்டம் தொடக்க விழா
x

பிராட்டியூர் ரெட்டமலை ஒண்டி கருப்பண்ணசாமி கோவிலில் அன்னதான திட்டம் தொடக்க விழா

திருச்சி

திருச்சியை அடுத்த பிராட்டியூர் ரெட்டமலை ஒண்டிகருப்பண்ணசுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதான திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராசு 25 ேபர்களுக்கான அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக கோவிலில் உள்ள விநாயகர், மலைக்காளியம்மன், ஒண்டிகருப்பண்ணசுவாமி, மாசி பெரியண்ணசுவாமி, நீலமேகசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

Next Story