யோகா தவ மையம் திறப்பு


யோகா தவ மையம் திறப்பு
x

மூலைக்கரைப்பட்டியில் யோகா தவ மையம் திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டியில் உடல்நலம், மனவளம் பேணும் வகையில் வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கம் நெல்லை மண்டலம் சார்பில் மனவளக்கலை யோகா தவமையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அண்ணாமலையார் தவ மையத்தை திறந்து வைத்து பேசினார். மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி மோகன், உலக சமுதாய சேவா சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், செயலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story