மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு


மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேனி

வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


Related Tags :
Next Story