வெயில் தாக்கம் அதிகரிப்பு


வெயில் தாக்கம் அதிகரிப்பு
x

நாகூரில் வெயில் தாக்கம் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகை மாவட்டம் நாகூரில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று கடந்த 2 நாட்களை விட அதிக வெயில் மக்களை வாட்டி வதைத்தது. வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். சாலைகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் சென்றவர்களும் கடுமையான வெயிலால் அவதிப்பட்டனர்.



Next Story