தயார் நிலையில் விலையில்லா சைக்கிள்கள்


தயார் நிலையில் விலையில்லா சைக்கிள்கள்
x

தயார் நிலையில் விலையில்லா சைக்கிள்கள் உள்ளன.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 முடித்து தற்போது பிளஸ்-2 படித்து கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Next Story