அகழாய்வில் கிடைத்த கல்வெட்டு


அகழாய்வில் கிடைத்த கல்வெட்டு
x

சிவகாசி அருகே அகழாய்வில் கல்வெட்டு கிடைத்தது.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் 12-வது குழியில் சிறிய அளவிலான மண்குடங்கள், யானை தந்ததால் செய்யப்பட்ட தொங்கட்டான்கள், சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் சிலைகள், சிற்பவடிவில் கல்வெட்டுகள் ஆகியவை கிடைத்துள்ளன. ஆராய்ச்சியாளர்கள் சிற்பவடிவிலான கல்வெட்டை பார்வையிட்ட பின்பு தான் எந்த வருடத்தை சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story