ரேஷன் கடை கட்டுமான பணி ஆய்வு


ரேஷன் கடை கட்டுமான பணி ஆய்வு
x
தினத்தந்தி 3 Aug 2023 7:00 PM GMT (Updated: 3 Aug 2023 7:00 PM GMT)

ரேஷன் கடை கட்டுமான பணி ஆய்வு செய்யப்பட்டது.

தென்காசி

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பூலாங்குளத்தில் ரூ.9.60 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை கீழப்பாவூர் யூனியன் தலைவி சீ.காவேரிசீனித்துரை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சிவராஜன், வார்டு உறுப்பினர் மாதவன், விஜயன், சச்சின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story