போக்குவரத்து காவல் நிலையத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


போக்குவரத்து காவல் நிலையத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் திருப்பத்தூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது போலீஸ் நிலையத்தில் பயன்படுத்தப்படும் பதிவேடுகளை அவர் தணிக்கை செய்தார்.

இதையடுத்து போக்குவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் அவர் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் யோகானந்தம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story