இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
x

கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை போலீஸ் நிலையத்திற்கு திருச்சி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாரதிதாசன் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இங்கு பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார்.

புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள இன்ஸ்பெக்டர் பாரதிதாசனுக்கு, சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, சங்கர், பிரபாகரன், சுரேஷ் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story