கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி
கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் செஸ் போட்டி திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் 30 கல்லூரிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றுள்ளனர். அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டிகள் 6 சுற்றுகளாக நடக்கிறது. இந்த போட்டிகள் முடிந்த பின்னர் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகத்திற்கு இடையே நடைபெறும் செஸ் போட்டிக்கான போட்டி நடத்தப்பட்டு மாணவிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire