உள் தணிக்கை குழுவினர் ஆய்வு


உள் தணிக்கை குழுவினர் ஆய்வு
x

அரியலூரில் இருந்து செந்துறை வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் தரமாக நடைபெறுகிறதா? என்று உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

அரியலூர்

அரியலூரில் இருந்து செந்துறை வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் தரமாக நடைபெறுகிறதா? என்று உள் தணிக்கை குழுவினர் சென்னை திட்டங்கள் அலகு கண்காணிப்பு பொறியாளர் தனசேகர் தலைமையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

1 More update

Next Story