சர்வதேச யோகா தின விழா


சர்வதேச யோகா தின விழா
x
தினத்தந்தி 23 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 10:49 AM GMT)

சர்வதேச யோகா தின விழா பள்ளியில் நடைபெற்றது

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது விழாவிற்கு பள்ளியின் முதல்வர் உஷா குமாரி தலைமை தாங்கினார். பள்ளியின் சேர்மன் குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காட்டினர். யோகா தொடர்பான வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் அருண்குமார், துணை முதல்வர் பிரேம்சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story