இசக்கி அம்மன் கோவில் கொடை விழா


இசக்கி அம்மன் கோவில் கொடை விழா
x
தினத்தந்தி 2 May 2023 12:30 AM IST (Updated: 2 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

இசக்கி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள பிறைகுடியிருப்பு இசக்கி அம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடந்தது. இதையொட்டி முதல் நாளில் திருவிளக்கு பூஜை, சிறப்பு பூஜை, 2-ம் நாளில் மதியம், இரவில் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. 3-ம் நாள் காலையில் கொடை விழா நிறைவு பூஜையும், படையல் வழிபாடும் நடந்தது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்,


Next Story