ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும்77 வேட்பாளர்களின் பெயர் -சின்னம் வெளியீடு


ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும்77 வேட்பாளர்களின் பெயர் -சின்னம் வெளியீடு
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் அவர்களுடைய சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் அவர்களுடைய சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வேட்பாளர் பெயர் -சின்னம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். நேற்று முன்தினம் இவர்களுக்கான சின்னம் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

1. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் கட்சி -கை.

2. கே.எஸ்.தென்னரசு, அ.தி.மு.க. -இரட்டை இலை.

3. எஸ்.ஆனந்த், தே.மு.தி.க. -முரசு.

4. மேனகா நவநீதன், நாம் தமிழர் கட்சி -கரும்பு விவசாயி.

5. கோ.அருண்குமார், தமிழ்நாடு இளைஞர் கட்சி -மோதிரம்.

6. ஆ.அருள்ராம், தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி -வைரம்.

7. ரா.கபா காந்தி, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி -அன்னாசி.

8. மு.கருணாகரன், சமாஜ்வாடி கட்சி -மிதிவண்டி.

9. வீரா.கிருஷ்ணமூர்த்தி, வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி -சிறு உரலும் உலக்கையும்.

10. பொ.குப்புசாமி, உழைப்பாளி மக்கள் கட்சி -தொப்பி.

11. குமாரசாமி, ஜனதா தளம் (மதச்சார்பற்றது) - பச்சை மிளகாய்.

12. பு.சசிக்குமார், அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் -பலாப்பழம்.

13. அ.சுந்தரராஜன், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம் -கடாய்.

14. கா.தங்கவேல், தேசிய மக்கள் கழகம் -தர்பூசணி.

15. வ.தனலட்சுமி, நாடாளும் மக்கள் கட்சி -ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை.

16. மூ.பன்னீர்செல்வம், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) - உலக்கு வானூர்தி.

17. சி.பிரேம்நாத், அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் -அரவை சாதனம்.

18. ஏ.மணி, இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்) -இஞ்சி.

19. மாதன், இந்திய கண சங்கம் கட்சி -வெண்டைக்காய்.

20. எம்.முகமது ஹனீபா, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி -கத்திரிக்கோல்.

21. கே.முனியப்பன், அனைத்து ஓய்வு ஊதியதாரர்கள் கட்சி -வளையல்கள்.

22. ஆர்.ஜி.அண்ணாதுரை, இந்து திராவிட மக்கள் கட்சி -ஆட்டோ ரிக்ஷா.

23. வீ.ராம்குமார், இந்திய சுயராஜ்ய கட்சி -தலைக்கவசம்.

24. கே.பி.எம்.ராஜா, கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி -பிரஷர் குக்கர்.

25. ப.விஜயகுமாரி, தேசிய மக்கள் சக்தி கட்சி -கால்பந்து.

26. ரா.விஜயகுமார், விடுதலைக் களம் கட்சி -பானை.

27. மோ.வேலுமணி, விஸ்வ பாரத் மக்கள் கட்சி -மின்கல விளக்கு.

28. கே.ஜார்ஜ் பெர்னான்டஸ், மண்ணின் மைந்தர்கள் கழகம் -வாயு சிலிண்டர்.

சுயேச்சைகள்

29. அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் -துரஹா ஊதும் மனிதன்.

30. த.அன்பு மாணிக்கம் -பகடை.

31. எம்.எஸ்.ஆறுமுகம் -கண்ணாடி தம்ளர்.

32. பெ.ஆறுமுகம் -ஈட்டி எறிதல்.

33. பா.இசக்கிமுத்து -வெட்டுகிற சாதனம்.

34. தி.ரமேஷ் -தலையணை.

35. மா.கண்ணன் -தென்னந்தோப்பு.

36. மு.கீர்த்தனா -மடிக்கணினி.

37. பா.குணசேகரன் -புல்லாங்குழல்.

38. ர.குமார் -கணக்கீட்டுப்பொறி.

39. கே.கோபாலகிருஷ்ணன் -இரட்டைத் தொலை நோக்காடி.

40. ர.சசிகுமார் -பரிசுப்பெட்டகம்.

41. ரா.சதீஷ்குமார் -திருகி.

42. சு.சித்ரா -ஊன்றுகோல்.

43. ச.சிவக்குமார் -கிரிக்கெட் மட்டை.

44. செ.சீனிவாசன் -டிஷ் ஆன்ட்டெனா.

45. ப.சுதாகர் -மின் கம்பம்.

46. க.சுந்தரமூர்த்தி -பலூன்.

47. மா.செந்தில்குமார் -பேனா தாங்கி.

48. ரா.தங்கவேல் - வார்ப்பட்டை.

49. மா.தரணி குமார் -உணவு நிறைந்த தட்டு.

50. என்.தனஞ்ஜெயன் -புகைப்படக் கருவி.

51. ஆர்.திருமலை -காலிபிளவர்.

52. தீபன் சக்கரவர்த்தி -ஒலிவாங்கி.

53. மா.நரேந்திரநாத் -தொலைபேசி.

54. நூர் முகமது -அலமாரி.

55. டாக்டர் கே.பத்மராஜன் -டயர்கள்.

56. சி.அ.பழனிசாமி - ஷூ.

57. எஸ்.பால்ராஜ் -எந்திரன்.

58. பொ.பிரதாப் குமார் -கிணறு.

59. த.பிரபாகரன் -காலணி.

60. மு.பிரபாகரன் - ட்ரக்.

61. கு.புருசோத்தமன் -ஊதல்.

62. க.மணி கண்ணன் -தேனீர் வடிகட்டி.

63. க.மணிவண்ணன் -பள்ளிக்கூட பை.

64. த.மயில்வாகனன் -கட்டில்.

65. கே.ஏ.மனோகரன் -சிதார்.

66. மு.முகமது அலி ஜின்னா -உளவு கருவி.

67. ஜா.முத்து பாவா -குடிமக்கள்.

68. மு.முகமது ஹபீழ் -தீப்பெட்டி.

69. அ.ரவி -நீர்த்தொட்டி.

70. செ.மா.ராகவன் -தொலைக்காட்சி பெட்டி.

71. எஸ்.பி.ராம்குமார் -கண்காணிப்பு கேமரா

72. சு.ராஜா -கப்பல்.

73. ரா.ராஜேந்திரன் -இதயத் துடிப்பளவி.

74. சே.லோகேஷ் -சன்னல்.

75. சவு.வீரகுமார் -இஸ்திரிப்பட்டி.

76. பி.ஜெய்சங்கர் -வாளி.

77. ஹ.ஷம்சுதீன் - புருசு.


Related Tags :
Next Story