மூதாட்டியிடம்நகை பறிப்பு
மதுரையில் மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது.
மதுரை,
மதுரை மதிச்சியம், ஆர்.ஆர்.மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 60). சம்பவத்தன்று இவர் வைகை ஆற்றின் வடகரை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று சித்ரா அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire