ஜீவா பிறந்தநாள் விழா


ஜீவா பிறந்தநாள் விழா
x

வேதாரண்யத்தில் ஜீவா பிறந்தநாள் விழா நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் ஜீவா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் புயல் குமார், செயலாளர் அம்பிகாபதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட துணை தலைவர் பார்த்தசாரதி, தலைமையாசிரியர் பாஸ்கரன் உள்பட பலர் ஜீவா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விழாவில் சிவகங்கை மாவட்டம் சிராவயலில் 1927-ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜீவா சந்தித்த இடத்தில் ஜீவாவிற்கு நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

1 More update

Next Story