பா.ஜ.க.வில் இணைந்தார்


பா.ஜ.க.வில் இணைந்தார்
x

நாட்டறம்பள்ளி பேரூராட்சி கவுன்சிலர் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி பேரூராட்சி கவுன்சிலர் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டு கவுன்சிலரும், ஸ்ரீவாரி அகர்பத்தி உரிமையாளருமான இல.குருசேவ் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த விழாவில் பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது மத்திய மந்திரி முருகன், மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story