ஜே.பி.நட்டா வருகை தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியாக அமையும் - அண்ணாமலை


ஜே.பி.நட்டா வருகை தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியாக அமையும் - அண்ணாமலை
x

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை தமிழகத்தில் மிகப்பெரியை எழுச்சியை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்

சென்னை,

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது ;

அகில இந்திய அளவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் முதன் முறையாக இன்று கோவை, நீலகிரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார்.

தமிழகத்தில் இருந்து இந்த பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காக தான் கோவை, நீலகிரியில் இருந்து தேசிய தலைவர் தனது பாராளுமன்ற பயணத்தை தொடங்கியுள்ளார்.

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை தமிழகத்தில் மிகப்பெரியை எழுச்சியை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.





Next Story