விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

ஈரோடு

Kaduur

Subramaniam hails from Nichampalayam near Gobi. Coolie is working. His wife is Palaniammal (age 45). He was walking on Geticheviyur Road on June 2, 2018. Then the government bus coming that way hit Palaniammal. He was injured and died. The Siruvalur police registered a case in this regard.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியம் கோபி 3-ம் வகுப்பு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி அன்று தனக்கு அரசு போக்குவரத்து கழக நிர்வாகமானது ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, அரசு போக்குவரத்து கழகம் சுப்பிரமணியத்துக்கு ரூ.7 லட்சத்து 37 ஆயிரத்து 800 நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி அன்று உத்தரவிட்டது. ஆனால் நஷ்ட ஈடு தொகை செலுத்தாததால் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னரும் அரசு போக்குவரத்து கழகம் தொகை செலுத்தாததால் அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய கடந்த நவம்பர் மாதம் 25-ந் தேதி அன்று நீதிபதி தயாநிதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று கோபி பஸ் நிலையம் சென்று அங்கிருந்து ஈரோடு நோக்கி செல்வதற்கு தயாராக இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ்சை கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.


Next Story