கூடுதல் மாவட்ட கோர்ட்டு அமைப்பது குறித்து நீதிபதிகள் ஆய்வு


கூடுதல் மாவட்ட கோர்ட்டு அமைப்பது குறித்து நீதிபதிகள் ஆய்வு
x

அரக்கோணத்தில் கூடுதல் மாவட்ட கோர்ட்டு அமைப்பது குறித்து நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட கோர்ட்டு, இரண்டாவது குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை அமைப்பதற்கான இட வசதி குறித்து மாவட்ட கூடுதல் நீதிபதிகள் ரேவதி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். அரக்கோணம் சார்பு நீதிபதி அருந்ததி மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜாகிரா பானு ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story