கபடி போட்டி


கபடி போட்டி
x

ஆமத்தூர் பள்ளி அணியும், சின்னையாபுரம் பள்ளி அணியும் மோதின.

விருதுநகர்

விருதுநகர் குறுவட்ட அளவிலான கபடி போட்டி கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆமத்தூர் பள்ளி அணியும், சின்னையாபுரம் பள்ளி அணியும் மோதின.


Next Story