கபடி போட்டி


கபடி போட்டி
x

கபடி போட்டியில் பட்டம் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி அணியும், ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின

விருதுநகர்

விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் விருதுநகர் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கபடி போட்டியில் பட்டம் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி அணியும், ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின.


Next Story