நெல்லையில் கபடி போட்டி


நெல்லையில் கபடி போட்டி
x

நெல்லையில் கபடி போட்டி நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பழைய பேட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கபடி போட்டி நடந்தது. நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி கவுன்சிலர்கள் சுந்தர், நித்தியபாலையா, மாவட்ட பிரதிநிதி ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story