கள்ளக்குறிச்சி புத்தக கண்காட்சியில் இன்று


கள்ளக்குறிச்சி புத்தக கண்காட்சியில் இன்று
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி புத்தக கண்காட்சியில் இன்று

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி புத்தக கண்காட்சியில் இன்று...

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டி

நேரம்:- காலை 10.30 மணி

***

பேச்சரங்கம்

நேரம்:- மதியம் 2.30 மணி

தலைமை:- கல்லை கோவிந்தராஜன்

***

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

நேரம்:- மதியம் 3.30 மணி

***

தஞ்சாவூர் மண்டல கலை, பண்பாட்டு மையம் சார்பில் பல்சுவை கலை நிகழ்ச்சி

நேரம்:- மாலை 5.30 மணி

***

செய்தி-மக்கள் தொடர்புதுறை இயக்குனர் ஜெயசீலன் சிறப்புரை

நேரம்:- மாலை 6 மணி

***

வாழ்க்கையும், இலக்கியமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

நேரம்:- இரவு 7 மணி

***

கள்ளக்குறிச்சி ஸ்டைல் டான்ஸ் குழுவினரின் நடன நிகழ்ச்சி

நேரம்:- இரவு 8 மணி

***


Next Story