காமராஜர் முகமூடி அணிந்த மாணவிகள்


காமராஜர் முகமூடி அணிந்த மாணவிகள்
x

காமராஜர் முகமூடி அணிந்த மாணவிகள்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

விழாவில் நூற்றுக்கணக்கான மாணவிகள் காமராஜர் முகமூடி அணிந்தபடி கலந்து கொண்டு காமராஜர் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய போது எடுத்தபடம்.


Related Tags :
Next Story