கண்மாயில் மீன்பிடி திருவிழா


கண்மாயில் மீன்பிடி திருவிழா
x

கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே செம்பூதி ஊராட்சியில் உள்ள பிதாவூரில் பிதான் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கெண்டை, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட பல வகை மீன்களை பிடித்து சென்றனர். பின்னர் அவர்களுக்கு கிடைத்த மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


Next Story