கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு பூஜை


கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:15:53+05:30)

கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு பூஜை

நீலகிரி

கோத்தகிரி

கார்த்திகை மாத அமாவாசையையொட்டி கோத்தகிரியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. டானிங்டன் கருமாரியம்மன் கோவில் மற்றும் கடைவீதி பண்ணாரி மாரியம்மன் கோவில்களிலும் அமாவாசைையயொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.


Next Story