மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு கரூர் மாணவி தேர்வு


மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு கரூர் மாணவி தேர்வு
x

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு கரூர் மாணவி தேர்வு செய்யப்பட்டார்.

கரூர்

தமிழ்நாடு எறிபந்து (திரோபால்) சங்கம் அனுமதிவுடன் கோவையில் மாவட்ட எறிபந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான எறிபந்து போட்டி நடைபெற உள்ளது. கரூர் மாவட்டம் அணியில் விளையாட அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி மாணவி சரண்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவியை கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் பாராட்டினர்.


Next Story