கா.சு.பிள்ளை நினைவு தினம் அனுசரிப்பு


கா.சு.பிள்ளை நினைவு தினம் அனுசரிப்பு
x

நெல்லையில் கா.சு.பிள்ளை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருநெல்வேலி

பேட்டை:

தமிழறிஞர் கா.சு.பிள்ளை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகராட்சி மைய அலுவலக வளாக பூங்காவில் உள்ள நினைவுத்தூண் முன்பாக வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழறிஞர் கா.சு.பிள்ளை பேரன் சுப்பிரமணியம்பிள்ளை, நல்லாசிரியர்கள் புத்தனேரி செல்லப்பா, கணபதி சுப்பிரமணியன், வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story