சப்-கலெக்டராக கட்டா ரவி தேஜா பொறுப்பேற்பு
திண்டிவனம் சப்-கலெக்டராக கட்டா ரவி தேஜா பொறுப்பேற்பு ஏற்றுக்கொண்டார்.
திண்டிவனம்,
திண்டிவனம் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த எம்.பி.அமித் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திண்டிவனம் சப்-கலெக்டராக கட்டா ரவி தேஜா நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் நேற்று திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்று கொண்டார். இதையடுத்து புதிய சப்-கலெக்டராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட கட்டா ரவி தேஜாவுக்கு திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire