கொலு வைத்து வழிபாடு


கொலு வைத்து வழிபாடு
x

கொலு வைத்து வழிபாடு நடந்தது.

பெரம்பலூர்

நவராத்திரி விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் பொதுமக்கள் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். இதன்படி ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கொலு வைக்கப்பட்டுள்ளது.


Next Story