அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் பவித்ரோற்சவம்
பவித்ரோற்சவத்தை முன்னிட்டு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டது.
29 Sep 2024 8:01 AM GMTபெருமாள் கோவில்களில் வழிபடும் முறை
பெருமாளின் வாகனமான கருடனை வணங்கிய பின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.
25 Sep 2024 10:10 AM GMTஇன்று தேய்பிறை அஷ்டமி.. இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி பைரவரை வழிபடுங்கள்
வீட்டில் பைரவாஷ்டகம் சொல்லியும், பைரவ போற்றி சொல்லியும் பைரவரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து பூஜிக்கலாம்.
25 Sep 2024 12:30 AM GMTமெலட்டூர் உன்னதபுரீஸ்வரர் கோவில்
மகாவிஷ்ணு ராம அவதாரத்தின்போது இத்தலம் அடைந்து, சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது
24 Sep 2024 11:35 AM GMTநாளை புரட்டாசி தேய்பிறை அஷ்டமி.. காக்கும் கடவுள் கால பைரவர் வழிபாடு
காசி மாநகரில் காவல் தெய்வமாகவும், காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார்.
24 Sep 2024 9:36 AM GMTஎதிரிகள் பயம் விலக.. வெற்றி தேடி வர.. பைரவர் வழிபாடு
அஷ்டமி நாளில், சில ஆலயங்களில், ராகுகாலத்தில் பைரவருக்கு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுவது வழக்கம்.
22 Sep 2024 5:56 AM GMTபுரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
21 Sep 2024 4:54 AM GMTநாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை..! மகிழ்ச்சி பெருக மாவிளக்கு ஏற்றி வழிபடுங்கள்..!
புரட்டாசி முதல் சனிக்கிழமையில் தளிகை போட்டும், மாவிளக்கு ஏற்றியும் பெருமாளை வழிபடலாம்.
20 Sep 2024 12:56 PM GMTபுரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது எப்படி?
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பது நம்பிக்கை.
20 Sep 2024 11:57 AM GMTபைரவரை வணங்க உகந்த அஷ்டமி
பைரவரை வழிபட்டால் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, அர்த்தாஷ்டமச்சனி போன்ற சனி தோஷங்கள் விலகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
20 Sep 2024 8:27 AM GMTபுரட்டாசி மாத சிறப்புகள்
புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன.
19 Sep 2024 7:18 AM GMTபுரட்டாசி சனிக்கிழமை தளிகை: பெருமாள் அருள் கிடைக்க இப்படி வழிபடுங்கள்..!
சனிபகவானால் ஏற்படும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கமாக உள்ளது.
18 Sep 2024 9:20 AM GMT