கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிேவரி அணைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். நேற்று விடுமுறை நாள் என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தவர்களை படத்தில் காணலாம்.


Next Story