திருச்செங்கோட்டில் கொப்பரை தேங்காய் ஏலம்


திருச்செங்கோட்டில் கொப்பரை தேங்காய் ஏலம்
x
நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் தலைமையகத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் முதல் தரம் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ரூ.50 முதல் ரூ.68 வரையிலும் விலை போனது. மொத்தம் 145 கொப்பரை தேங்காய் மூட்டைகள் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story