மடப்புரம் பத்திரகாளிஅம்மன் கோவில் நடை அடைப்பு


மடப்புரம் பத்திரகாளிஅம்மன்  கோவில் நடை அடைப்பு
x

மடப்புரம் பத்திரகாளிஅம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம். இங்கு தென் மாவட்ட அளவில் புகழ்பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். சூரிய கிரகணத்தையொட்டி நேற்று காலை 10 மணிக்கு பத்திரகாளி அம்மன் கோவிலில் நடை சாத்தப்பட்டது. அதன் பிறகு பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


Next Story