
கோவிலில் திருமணம் செய்துகொண்ட லெஸ்பியன் ஜோடி..!!
சில நாட்களுக்கு முன்பு திர்கேஷ்வர்நாத் கோவிலில் தம்பதியருக்கு திருமணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
10 Jan 2024 7:19 PM IST
"பூசாரிகள் முகங்களில் அச்ச உணர்வு"- கவர்னரின் குற்றச்சாட்டுக்கு அர்ச்சகர்கள் மறுப்பு
பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களின் முகங்களில் பயம், அச்ச உணர்வு இருந்ததாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார்.
22 Jan 2024 2:48 PM IST
கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்
கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 March 2024 7:00 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் இலவச தரிசனத்துக்கு 18 மணிநேரம் ஆவதாக கூறப்படுகிறது.
12 April 2024 4:51 AM IST
சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
23 April 2024 10:52 PM IST
திண்டுக்கல்: பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோவிலில் அண்ணாமலை குடும்பத்துடன் சாமி தரிசனம்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது குடும்பத்தினருடன் குழந்தை வேலப்பர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
28 April 2024 4:25 PM IST
கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீட்டின் மீது வெடிகுண்டுகளை வீசிய நபர்
மத்தியப்பிரதேசத்தில் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீட்டின் மீது ஒருவர் வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 May 2024 2:58 PM IST
பத்ரிநாத் கோவில் நடை நாளை திறப்பு - ஏற்பாடுகள் தீவிரம்
பத்ரிநாத் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
11 May 2024 10:17 PM IST
திருப்பதியில் நாளை வரை இலவச தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
23 May 2024 10:47 PM IST
கோவில் கட்ட நிலம் வழங்கி, கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்.. திருப்பூரில் நெகிழ்ச்சி
பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக இஸ்லாமியர்கள் வழங்கியுள்ளனர்.
27 May 2024 2:53 AM IST
இன்று திருச்சி வருகிறார் மத்திய மந்திரி அமித்ஷா: திருமயம் காலபைரவர் கோவிலில் தரிசனம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார்.
30 May 2024 4:52 AM IST
பீகார் கோவிலில் கடும் கூட்ட நெரிசல்: 7 பேர் பலியான பரிதாபம்
பீகார் கோவிலில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
12 Aug 2024 7:07 AM IST