சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணன்


சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணன்
x

ஸ்ரீ ராதை கிருஷ்ணருடன் ஹம்ச வாகன ஊஞ்சலில் பூ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விருதுநகர்

விருதுநகர் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஸ்ரீ ராதை அவதார தினம் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராதை கிருஷ்ணருடன் ஹம்ச வாகன ஊஞ்சலில் பூ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.


Next Story