வென்னிமலை முருகன் கோவிலில் கிரிவலம்


வென்னிமலை முருகன் கோவிலில் கிரிவலம்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கிரிவலம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூசை முன்னிட்டு காலையில் நடை திறக்கப்பட்டது. தொடந்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சிறப்பு தீபாரானை, பூஜைகள் நடத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி கிரிவலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story